நோக்கம்

எந்தவொரு கைத்தொழிலில் அல்லது சேவையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக நிலவுகின்ற உபத்திரவங்களை அடையாளம் காண்தல்.

செயல்முறை

  • சூழல் ஆய்வு
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசீலனைப் பட்டியல் ஒன்றைப் பயன்படுத்துதல்.
  • ஊழியர்களுடன் நேர்காணல்.
  • அவதானித்தவைகளை மீள ஒழுங்குபடுத்துதல்.

அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள்

  • அவதானித்தவைகளையும் நேர்காணலையும் அடிப்படையாகக்கொண்டு
  • ஊழியர் நேர்காணல் - உபத்திரவங்களை ஆவணப்படுத்தல்
  • உபத்திரவங்களை அடையாளம் காண்பதை அடிப்படையாகக்கொண்டு, உபத்திரவங்களை மதிப்பீடு செய்யும் மற்றும் கட்டுப்படுத்தும் தந்திரோபாயங்கள் முன்மொழியப்படுகின்றன.
  • கம்பனியின் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் ஒரு பகுதியாக இறுதி பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

கம்பனிக்கு கிடைக்கின்ற பயன்கள்

  • உபத்திரவங்களை அடையாளம் காண்பதன்மூலம் அவற்றைத் தடுத்துக்கொள்தல்.
  • உபத்திரவங்களைத் தடுக்கும் முறைகளைத் தயார்படுத்துதல்
  • தொடாச்சியாக முன்னேற்றுவதற்காகப் பரிந்துரைகளை சமர்ப்பித்தல்
  • இவ்வறிக்கை ISO/OSHA சான்றிதழ்களைப் பெற்றக்கொள்ள செல்லுபடியாகும்.

செலவு

  • ரூ. 35,000/=

தொடர்புகளுக்கு
திருமதி. இசங்கி
+94 112 585 425 (நீடிப்பு: 107)