தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தின் சம்பவ முகாமைத்துவம் மற்றும் நிர்வாக சேவைக் குழு அந்நிறுக வளாகத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு தொழில் அடிப்படையிலான முகாமைத்துவ மற்றும் நிர்வாக சேவையை வழங்குகின்றது. உங்களுடைய சம்பவத்தை திட்டமிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் நாம் உங்களுக்கு உதவ முடியும். அத்துடன் உங்களுடைய பணத்திற்கும் தேவைக்கும் ஏற்றவிதத்தில் சம்பவ முகாமைத்துவ சேவை முற்கூட்டியே தயாரிக்கப்பட்டு விரிவான பரப்பெல்லையில் வழங்க முடியும். எந்தவொரு சம்பவமும் மிகப் பெரியதாகவும் மிகச் சிறியதாகவும் இருப்பதில்லை.

  • உறுதிப்படுத்தும் கடிதங்களையும் அவற்றோடிணைந்த அறிவுறுத்தல்களையும் அச்சிடல்/ ஒன்றுதிரட்டுதல்.
  • அழைப்பிதழ்களைத் திட்டமில்/விநியோகித்தல்.
  • செயலமர்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை நிர்வகித்தல்.
  • கடித உறைகளில் கடிதங்களை இட்டு முகவரி எழுதுதல்.
  • ஒதுக்கும் விசாரணைகளை ஆற்றுப்படுத்த வேண்டிய இடம்.
  • மெமரி ஸ்டிக்ஸ்களில் தரவுகளை உட்புகுத்தல்/வெளியேற்றல்.
  • எழுதுகருவிகளை வழங்குதல்.
  • சிறப்பு அதிதிகளின் இலட்சினைகளைத் திட்டமிடலும் தயாரித்தலும்.
  • முகவர் பட்டியல் லேபல்களைத் தயாரித்தல்.
  • முகவர் கடிதத் தொகுதிகளை அச்சிடல்/ஒன்றுதிரட்டல்.
  • ஒவ்வெரு நபரின் சம்பவ தேவைகளை வழங்குதல்.
  • சம்பவ மதிப்பீட்டு மாதிரிப்படிவங்களும் பகுப்பாய்வும்.
  • உங்களுடைய சம்பவத்திற்காக பதிவு செய்யும் இடமொன்றை வழங்குதல்/முகாமைப்படுத்துதல்.
  • சோடனைகள்
  • வெளிக்கள விஜயங்களைத் திட்டமிடல்.
  • சான்றிதழ்களைத் திட்டமிடல் மற்றும் பரிசுப்பொதிகளை விநியோகித்தல்.
  • உங்களுடைய அதிதிகளை சந்தித்து அவர்களை வாழ்த்தும் வசதிகள்.
  • உங்களுடைய விசேட அறிவுறுத்தல்களுக்கமைய செய்திகளைப் பயன்படுத்துதல் மற்றும் சமர்ப்பித்தல்.
  • நீங்களும் உங்களுடைய கூட்டமும்/சம்பவங்களுக்கு வருகின்றவர்களுக்கு தபால் மற்றும் தொலைநகல் முகாமைத்துவம்.
  • போக்குவரத்து வசதிகளை ஒதுக்குதல்.

விபரங்களின் நெகிழ்வுத் தன்மை மற்றும் ஊக்கம்பற்றி கவனம் செலுத்தி சம்பவ முகாமைத்துவம் தொடர்பான விரிவான பரப்பெல்லை தொடர்பிலான அனுபவங்களுடன் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தில் சம்பவ முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான சேவைக் குழுவினர் அதில் அனுபவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். உங்களுடைய ஏதேனும் சம்பவத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பின் இந் நிறுவனத்தின் சம்பவ முகாமைத்துவ சேவைக் குழுவின் உதவியை வழங்க முடியும். 0112585425 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து உங்களுடைய தேவையைப்பற்றி கலந்துரையாடவும்.