(ஒலி அளவு, தூசு அளவு, ஒளி அளவு, வளி அளவு, வெப்பம் மற்றும் ஈரப்பதம் அளவு)

இலக்குக்குள்ளாக்கும் கைத்தொழில்

  • எந்தவொரு கைத்தொழிலும்.
  • சர்வதேச தர அமைப்பின் அல்லது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக சான்றுப்படுத்துதல்வரை  ஈடுபடுகின்ற எந்தவொரு அமைப்பும்.

சேவைகளின் தன்மை

  • வேலைத் தளத்தில் பல்வேறு 5 இடங்களில் CO2, CO, O2, NO2, NOX, SO2 போன்ற நிலைகளில் வளியின் தரத்தின் நிலையை அளந்தறிதல்.
  • இயந்திரங்களுக்கு அருகிலும் வேலை செய்கின்ற வளாகத்துக்குள்ளும்.
  • முறைகணிப்பிடும் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள்

  • இவ்வறிக்கை கைத்தொழில்களுக்கே முக்கியமான அறிக்கையாகும்.
  • ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும்.

உள்ளடங்கியுள்ள விடயங்கள் பின்வரும் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன

  • கைத்தொழிலுக்கு விசேஷமான அறிமுகப்படுத்தல்.
  • செயற்பாட்டுக்கு விசேஷமானதும் இயந்திரங்கள் கருவிகளுக்கு விசேஷமானதுமான சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை.
  • அளவையை அடிப்படையாகக்கொண்ட பெறுபேறுகள்.
  • பெறுபேறுகளின் வரைவிலக்கணம்.
  • பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட முடிவுகளும் பரிந்துரைகளும்.

கைத்தொழிலுக்கு கிடைக்கின்ற பயன்கள்

  • சட்டரீதியாக செல்லுபடியாகும் பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்
  • ஒலியின் காரணமாக ஏற்படக்கூடிய செவிப்புல குறைபாடுகளை குறைக்கும் பரிந்துரைகள் உள்ளடங்கியிருப்பதால் கைத்தொழிலில் ஏற்படும் சுகாதார செலவுகளைக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • தேசிய பாதுகாப்புக்கும் சுகாதார சட்டத்துக்கும் ஒத்திசைவாக இருத்தல்.
  • ISO / OSHA சான்றிதழ்களுக்கு அதிக பெறுமதி கிட்டுதல்
  • ஊழியர் சமுகமளிக்காமை, தொழிலில் திடீர் விபத்துகள் மற்றும் தொழில்சார்ந்த நோய்கள் குறைவடைதல் இலாப பங்களிப்பு அதிகரித்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கக்கூடியதாக இருத்தல்.
  • சட்டரீதியான விடயங்களின்போது உறுதிப்படத்தும் ஆவணமாகப் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல்.
  • அரசங்கத்தின் அடையாளம் அதன் வசம் இருத்தல்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் முறை

  • இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.

தொடர்புகளுக்கு
திருமதி. ரம்யா ஜம்புரேகொட
+94 112 585 425 (நீடிப்பு: 103)

  • வேலை செய்கின்ற வளாகத்தில் பல்வேறு 5 இடங்களில் திருத்த வேலைகளைச் செய்யக்கூடியதாக இருப்பினும் சூழலியல்ரீதியாக தூசு அளவை அளந்தறிதல்.
  • இயந்திரங்களுக்கு அருகிலும் வேலை செய்கின்ற வளாகத்துக்குள்ளும்.
  • முறைகணிப்பிடும் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவைகள் பெற்றுக்கொள்தல்.

அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள்

  • இவ்வறிக்கை கைத்தொழில்களுக்கே முக்கியமான அறிக்கையாகும்.
  • ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும்.

உள்ளடங்கியுள்ள விடயங்கள் பின்வரும் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன

  • கைத்தொழிலுக்கு விசேஷமான அறிமுகப்படுத்தலாகும்.
  • வேலை செய்யும் நடைமுறைகளுக்கு விசேஷமானதும் இயந்திரங்கள் கருவிகளுக்கு விசேஷமானதுமான வேலை செய்யும்  சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை.
  • அளவையை அடிப்படையாகக்கொண்ட பெறுபேறுகள்.
  • பெறுபேறுகள் தொடர்பான வரைவிலக்கணம்.
  • பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட பரிந்துரைகளும் இறுதி முடிவும்.

கைத்தொழிலுக்கு கிடைக்கின்ற பயன்கள்

  • சட்டரீதியாக செல்லுபடியாகும் பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்
  • ஒலியின் காரணமாக ஏற்படக்கூடிய செவிப்புல குறைபாடுகளை குறைக்கும் பரிந்துரைகள் உள்ளடங்கியிருப்பதால் கைத்தொழிலில் ஏற்படும் சுகாதார செலவுகளைக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • தேசிய பாதுகாப்புக்கும் சுகாதார சட்டத்துக்கும் ஒத்திசைவாக இருத்தல்.
  • ISO / OSHA சான்றிதழ்களுக்கு அதிக பெறுமதி கிட்டுதல்
  • ஊழியர் சமுகமளிக்காமை, தொழிலில் திடீர் விபத்துகள் மற்றும் தொழில்சார்ந்த நோய்கள் குறைவடைதல் இலாப பங்களிப்பு அதிகரித்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கக்கூடியதாக இருத்தல்.
  • சட்டரீதியான விடயங்களின்போது உறுதிப்படத்தும் ஆவணமாகப் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல்.
  • அரசங்கத்தின் அடையாளம் அதன் வசம் இருத்தல்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் முறை

  • இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.

தொடர்புகளுக்கு
திருமதி. ரம்யா ஜம்புரேகொட
+94 112 585 425 (நீடிப்பு: 103)

  • வேலை செய்கின்ற வளாகத்தில் பல்வேறு 5 இடங்களில் பொதுவான ஒலி அளவை அளத்தல்.
  • இயந்திரங்களுக்கு அருகிலும் வேலை செய்கின்ற வளாகத்துக்குள்ளும்.
  • முறைகணிப்பிடும் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவைகள் பெற்றுக்கொள்தல்.

அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள்

  • இவ்வறிக்கை கைத்தொழில்களுக்கு முக்கியமான அறிக்கையாகும்.
  • ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும்.

உள்ளடங்கியுள்ள விடயங்கள் பின்வரும் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன

  • கைத்தொழிலுக்கு விசேஷமான அறிமுகப்படுத்தலாகும்.
  • வேலை செய்யும் நடைமுறைகளுக்கு விசேஷமானதும் இயந்திரங்கள் கருவிகளுக்கு விசேஷமானதுமான வேலை செய்யும் சூழலியல் மதிப்பீட்டு அறிக்கை.
  • அளவையை அடிப்படையாகக் கொண்ட பெறுபேறுகள்.
  • பெறுபேறுகள் தொடர்பான வரைவிலக்கணம்.
  • பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட பரிந்துரைகளும் இறுதி முடிவும்.

கைத்தொழிலுக்கு கிடைக்கின்ற பயன்கள்

  • சட்டரீதியாக செல்லுபடியாகும் பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்
  • ஒலியின் காரணமாக ஏற்படக்கூடிய செவிப்புல குறைபாடுகளை குறைக்கும் பரிந்துரைகள் உள்ளடங்கியிருப்பதால் கைத்தொழிலில் ஏற்படும் சுகாதார செலவுகளைக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • தேசிய பாதுகாப்புக்கும் சுகாதார சட்டத்துக்கும் ஒத்திசைவாக இருத்தல்.
  • ISO / OSHA சான்றிதழ்களுக்கு அதிக பெறுமதி கிட்டுதல்
  • ஊழியர் சமுகமளிக்காமை, தொழிலில் திடீர் விபத்துகள் மற்றும் தொழில்சார்ந்த நோய்கள் குறைவடைதல் இலாப பங்களிப்பு அதிகரித்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கக்கூடியதாக இருத்தல்.
  • சட்டரீதியான விடயங்களின்போது உறுதிப்படுத்தும் ஆவணமாகப் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல்.
  • அரசங்கத்தின் அடையாளம் அதன் வசம் இருத்தல்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும்முறை

இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.

தொடர்புகளுக்கு
திருமதி. ரம்யா ஜம்புரேகொட
+94 112 585 425 (நீடிப்பு: 103)

This page is under constructions

This page is under constructions

This page is under constructions

  • வேலைத்தளத்தில் பல்வேறு இடங்களில் திருத்த வேலைகளைச் செய்யக்கூடியதாக இருப்பினும் சூழலியல் ரீதியாக தூசு அளவை அளந்தறிதல்.