கைத்தொழில் துறையில் வேலை செய்கின்றவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பாண்டித்தியம் மிக்க அறிவைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய டிப்ளோமா பாடநெறியொன்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்தப்...